HomeBlogNovember 07, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

November 07, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 23 Tamil Mixer Education
FINAL WHATASPP 273 Tamil Mixer Education
  1. வீரமாமுனிவர் பிறந்த
    தினத்தை முன்னிட்டு நவம்பர்
    8.
    ம் தேதி தமிழ் அகராதியியல் நாள்என
    இந்த ஆண்டு முதல்
    கொண்டாடப்படுகிறது.
  2. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை எத்தனை சதவீதம் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வு
    நிறுவனம் ஃபிட்ச் சொல்யூஷன்
    தெரிவித்துள்ளது? 3.6
  3. இந்தியாவாங்கீதசம் அணிகளுக்கிடையேயான 2.வது
    T20
    ஆட்டம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா க்ரீக்கெட் சங்க மைதானத்தில் இன்று
    இரவு நடைபெறுகிறது.
  4. சீன ஓபன்
    பாட்மிண்டன் தொடரில் இந்திய
    இந்திய வீரர்களான பாருபள்ளி காஷ்யப், சாய் பிரனீத் ஆகியோர்
    2.
    வது சுற்றுக்கு முன்னேறினர்
  5. பிபாஉலக கோப்பை
    தகுதி சுற்று ஆட்டத்தில் வரும் 19.ம் தேதி
    இந்தியாஆபிகானிஸ்தான் அணிகள் தஜிகிஸ்தான் நகரில் மோதுகின்றன.
  6. டிவிஎஸ் மோட்டர்
    நிறுவன தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஜப்பானின்
    மிக பெரிய தொழில்
    துறை விருதான டெமிங் விருது வழங்கப்பட்டுள்ளது.
  7. வேணு சீனிவாசனுக்கு டெமிங் விருது எங்கு
    வழங்கப்பட்டுள்ளது? டோக்கியோவில் நேற்று நடைபெற்ற விழாவில்
  8. இந்தியாவை சேர்ந்த
    தொழிலதிபர் டெமிங் விருதைப்
    பெறுவது இதுவே முதல் முறையாகும்.
  9. தலமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக்கூட்ட அரங்கில்
    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று
    நடைபெறுகிறது.
  10. சிவகங்கை மாவட்டம்,
    பாகனேரியில் 200 ஆண்டுகள்
    பழமையான 1000.க்கும் மேற்பட்ட
    நூல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  11. நூல்கள்  கண்டறியும் கடந்த
    1806.
    ம் ஆண்டு வெளியான
    மாறனலங்கார விஷய சூசிகை எனும்
    மிகப்பழமையான அகராதி
    கிடைத்துள்ளது.
  12. இந்திய விமான
    நிலைய ஆணையத்தின் தென்
    மண்டலத்தில், முதலாவது பெண்
    தீயணைப்பு வீரராக ரம்யா ஸ்ரீ கண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. டெல்டா மாவட்டங்களின் பயன்பாட்டுக்கு சீனாவிலிருந்து 44 ஆயிரம் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி
    செய்யப்பட்டுள்ளது.
  14. பயங்கரவாத தடுப்பு
    நடவடிக்கையில் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

giphy 148 Tamil Mixer Education

FINAL WHATASPP 273 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -