Sunday, December 22, 2024
HomeBlogNovember 06, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

November 06, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 24 Tamil Mixer Education
FINAL WHATASPP 292 Tamil Mixer Education
  1. உலக அளவில்
    வருடத்திற்கு உருவாகும்
    பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு
    30 Tonne
  2. உலக அளவில்
    வருடத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழயற்சி செய்யப்படும்  அளவு
    9% (30 Tonne)
  3. அதிக பிளாஸ்டிக் குப்பை கடலில் கடக்கும்
    நாடு எது? பிலிப்பைன்ஸ்
  4. 16வது ஆசியான்
    இந்திய உச்சி மாநாடு
    நடைபெற்ற இடம்தாய்லாந்து, பாங்காங்
  5. ஆசியான் உச்சி
    மாநாடு நடைபெற்ற இடம்
    தாய்லாந்து, பாங்காங் (35வது)
  6. ஆசியாவிலேயே பிரம்மாண்டமாக உலக தரத்தில் நவீன
    கால்நடை பூங்கா அமைய
    உள்ள இடம்சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல்
  7. ஆசியாவிலேயே பிரம்மாண்டமாக உலக தரத்தில் நவீன
    கால்நடை ஆய்வு மையம்
    அமைய உள்ள இடம்
    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன சேலத்தில்
  8. உலக ராணுவ
    தடகளத்தில் மூன்று தங்க
    பதக்கம் வென்ற தமிழர்
    குணசேகரன் ஆனந்தன்
  9. உலக ராணுவ
    தடகள போட்டி(முப்படை
    போட்டி) சீனாவில் நடைபெற்றது
  10. உலக ராணுவ
    தடகள போட்டி(முப்படை
    போட்டி) சீனாவில் எத்தனையாவது முறை நடைபெற்றது? 7வது
  11. அடல் ஓய்வூதியம் தொடங்கப்பட்ட ஆண்டு
    2015
  12. 2020 ICC T20 உலக
    கோப்பை நடைபெறவுள்ள இடம்
    ஆஸ்திரேலியா (அக்டோபர் 28 – நவம்பர் 15,
    2020)
  13. 2020 ICC T20 மகளிர்
    உலக கோப்பை நடைபெறவுள்ள இடம்ஆஸ்திரேலியா (பிப்ரவரி 21 – மார்ச் 8, 2020)
  14. 3வது உலகளாவிய
    ஆயுர்வேத மாநாடு நடைபெற்ற
    இடம்கேரளா
  15. 28வது வியாஸ்
    சம்மன் விருது வழங்ப்பட்டது யார்க்கு? லீலதர் ஜாஹூரி
  16. 28வது வியாஸ்
    சம்மன் விருது லீலதர்
    ஜாஹூரி.க்கு வழங்ப்பட்டது எதற்காக? ஜிட்னே லாக் உட்னே பிரேம் என்ற தொகுப்புக்காக

giphy 158 Tamil Mixer Education

FINAL WHATASPP 292 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -