Sunday, December 22, 2024
HomeBlogNovember 04, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

November 04, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 26 Tamil Mixer Education
FINAL WHATASPP 300 Tamil Mixer Education 
  1. பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான
    குற்றங்களுக்கான தண்டனையை
    முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச நாள்நவம்பர் 2
  2. 7வது இந்திய
    அமெரிக்க பொருளாதார ()
    நிதி கூட்டாண்மை கூட்டம்
    எங்கு நடைபெற்றது? புதுடெல்லியில்
  3. 35.வது ASEAN உச்சி
    மாநாடு எங்கு நடைபெற்றது? நவம்பர் 3, தாய்லாந்தில் பாங்காங் நடைபெற்று வருகிறது
  4. கடந்த 2018 ஜூன்
    மாதம் 12 இளம் கால்பந்து  வீரர்கள் சிக்கிய
    குகை லுவாங்(குகை)
    எந்த நாட்டில் உள்ளது?
    தாய்லாந்து
  5. மத்திய நிலக்கரி
    அமைச்சர்பிரஹலாத் ஜோஷி
  6. WTA பைனல் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம்
    வென்றவர்ஆஷ்லே பார்டி
  7. WTA பைனல் போட்டியில் சாம்பியன்ஷிப் நடைபெற்ற
    இடம்சீனாவில் ஷென்சென் நகர்
  8. எந்த நிதியாண்டில் இறுதியில் இந்தியா 1பில்லியன்
    டன் நிலக்கரியை உற்பத்தி
    செய்யும் என மத்திய
    நிலக்கரி அமைச்சர் பிரஹலாத்
    ஜோஷி தெரிவித்துள்ளார்? 2023 – 2024
  9. இந்தியா எந்த
    நாட்டுடன் பாதுகாப்பு துறையில்
    3
    புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் கையெழுத்திட்டது? உஸ்பெகிஸ்தான்
  10. ASEAN விரிவாக்கம் Association of
    Southest Asian Nations
  11. ASEAN.ன் தலைமையகம்
    எங்குள்ளது? இந்தோனேசியாவின் தலைநகரான
    ஜகார்த்தா
  12. ASEAN அமைப்பின் உறுப்பு
    நாடுகள் எத்தனை10 நாடுகள்
  13. துபாய் மாநகராட்சியின் சுற்றுலா துறை தூதராக
    நியமிக்கப்பட்டவர் யார்?
    பாலிவுட் நடிகர் ஷாருக்கான்
  14. புற்றுநோய் தாக்குதலில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த
    மாநிலம் எது? குஜராத்
  15. ஷாருக்கானின் 54.வது
    பிறந்தநாளை ஒட்டி அவரது
    பெயரை புர்ஜ்களிப்பாவில் லேசர்
    ஒளியில் மிளிர வைத்த
    நகரம் எது? துபாய்

giphy 163 Tamil Mixer Education

FINAL WHATASPP 300 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -