Friday, November 22, 2024
HomeBlogNovember 03, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

November 03, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 27 Tamil Mixer Education
FINAL WHATASPP 309 Tamil Mixer Education
  1. தமிழகத்தில் உள்ள
    அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில்அம்மா
    இளைஞர் விளையாட்டு திட்டம்
    செயல்படுத்த எத்தனை கோடி
    நிதி ஒதுக்க அரசு
    உத்தரவிட்டுள்ளது? 76 கோடியே 23 லட்சம்
  2. பாங்காக்.ல்
    நடைபெற்ற விழாவில் எந்த
    மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்? தாய்லாந்து
  3. கோவாவில் இம்மாதம்
    நடக்கவுள்ள இந்திய சர்வதேச
    திரைப்பட விழாவின் பொன்விழா
    கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினி காந்த்.க்கு
    பொன்விழா சிறப்பு விருது
    வழங்கப்படவுள்ளதாக மத்திய
    அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
    தெரிவித்துள்ளார்.
  4. தஞ்சாவூர் பெரியகோவியில் சுற்றியுள்ள அகழியும், கோட்டைச்
    சுவரும் ஸ்மார்ட் சிட்டி
    திட்டத்தின் கீழ் எத்தனை
    கோடி மதிப்பில் சீரமைக்க
    உள்ளன? 180 கோடி
  5. ஜி.எஸ்.டி
    முறையில் இந்தியா எந்த
    நாட்டை பின்பற்றலாம் என்று
    பொருளாதார நிபுணர்கள் கருத்து
    தெரிவித்துள்ளனர்? சிங்கப்பூர்
  6. இந்திய வங்கதேச
    இடையிலான 3 போட்டிகள் கொண்ட
    டி 20 தொடரின் முதல் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி
    மைதானத்தில் இன்று இரவு
    நடக்கவிருக்கிறது.
  7. ஜப்பான் தலைநகரமான
    டோக்கியோவில் அடுத்த
    ஆண்டு ஜூலை மாதம்
    ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் மகளிர் ஹாக்கி
    தகுதி சுற்று ஆட்டத்தில் எந்த அணி இடையிலான
    முதற்கட்ட ஆட்டம் ஒடிசா
    மாநிலம் புவனேஸ்வரில் உள்ள
    கலிங்கா மைதானத்தில் நேற்று
    முன்தினமும் நடைபெற்றது? இந்தியாஅமெரிக்கா
  8. இணைய வழி தோட்டம்
    உள்பட புதிய திட்டங்களை செயல்படுத்த வேளாண்மை துறைக்கு
    நற்சான்று அளிக்கப்பட்டுள்ளது.
  9. இணைய வழி
    தோட்டம் உள்பட புதிய
    திட்டங்களை செயல்படுத்த வேளாண்மை
    துறைக்கு நற்சான்று எந்த
    நிறுவனத்தால் அளிக்கப்பட்டது? ஸ்காச்
  10. ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பார்வையாளராக நியமிக்கப்பட்டவர்? முன்னாள் எம்.பி.விஸ்வநாதன்
  11. நிலவின் தென்
    துருவப் பகுதியில் லேண்டரை தரையிறக்குவதற்கு விரைவில் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று
    இஸ்ரோ தலைவர் கே.சிவன்
    சிவன் தெரிவித்துள்ளார்.
  12. ஹரியானா மாநில
    சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக,
    மாநில முன்னாள் முதல்வர்
    பூபந்தர் சிங் ஹீடா
    நியமிக்கப்பட்டார்.
  13. வயத்துக்குட்பட்டோர் உலக
    மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர்
    இந்தியாவின் பூஜா கெலாட்
  14. டிபிள்யுடிஏ பைனல்ஸ
    போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளவர்கள் யார்?
    எலினா விட்டோலினாஆஷ்லி பர்டி ஆகியோர்



giphy 168 Tamil Mixer Education

FINAL WHATASPP 309 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -