TAMIL MIXER
EDUCATION.ன்
UGC செய்திகள்
UGC.ன் புதிய விதிமுறைகள்
இந்தியாவில் படிப்படியாக புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இன்னும் சில மாநிலங்களில்
2023 – 2024 ம்
கல்வியாண்டு
முதல்
புதிய
கல்வி
கொள்கை
கொண்டு
வரப்படும்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு
ஏற்ப
UGC விதிகளை
மாற்றியமைக்க
வல்லுநர்கள்
அடங்கிய
நிபுணர்
குழு
அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது இந்தியாவில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின்
தலைமை
அமைப்பான
பல்கலைக்கழக
மானிய
குழுவிற்கு
(UGC) புதிய
விதிமுறைகளை
வகுத்துள்ளது.
தற்போது நாட்டின் கல்வியின் தரத்தை மேம்படுத்தும்
நோக்கிலும்,
உயர்கல்வி
நடைமுறையை
மற்றும்
நோக்கிலும்
உருவாக்கப்பட்ட
UGC புதிய
வழிகாட்டுதல்களை
மத்திய
கல்வி
அமைச்சர்
வெளியிட்டார்.
இத்தகைய விதிமுறைகள் தரத்தை மையமாக கொண்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை
உருவாகும்
என்று
அமைச்சர்
கூறினார்.