TAMIL MIXER
EDUCATION.ன்
மத்திய,
மாநில
செய்திகள்
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஜன.1, 2023 முதல் அமலாகும் புதிய விதிகள்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக
உள்ளனர்.
இவர்களின்
ஊதியத்தில்
இருந்தும்
மாதம்
தோறும்
ஓய்வூதிய
கணக்கிற்கு
பணம்
செலுத்தப்படுகிறது.
இந்த ஓய்வூதிய தொகைக்கு அரசு ஆண்டு தோறும் குறிப்பிட சதவீதம் வட்டியினை அளித்து வருகிறது. இந்நிலையில், ஜனவரி 1, 2023 முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விதிகளில் மாற்றங்கள் வர உள்ளது.
அதாவது, இனி, அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய தொகையில் இருந்து குறிப்பிட்ட அளவிலான தொகையை பெற விரும்பும் ஊழியர்கள் நோடல் அலுவலகங்கள் மூலம் மட்டுமே கோரிக்கை வைக்க வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் அளிக்கப்பட்டிருந்த
தளர்வுகள்
தற்போது
வாபஸ்
பெறப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, வரி செலுத்தும் நபர்கள் இனி சிகிச்சைக்காக
பெரும்
தொகைக்கு
வருமான
வரியில்
இருந்து
விலக்கு
அளிக்கப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.