Wednesday, April 30, 2025
HomeBlogகுரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல் - TNPSC
- Advertisment -

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல் – TNPSC

New Problem for Group 2 Exam Passers - TNPSC

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
சிக்கல்
TNPSC

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி
போட்டி
தேர்வுகள்
எதுவும்
நடத்தப்படாமல்
இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் TNPSC போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள்
அனைத்தும்
வெளியிடப்பட்டன.

அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது.

TNPSC Group 2 Hall Ticket Invigilator Sign Missing Letter Format PDF: CLICK HERE

இதனைத் தொடர்ந்து அண்மையில் TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
கடந்த
மே
மாதம்
நடைபெற்ற
குரூப்
2
முதல்
நிலைத்
தேர்வில்
தேர்ச்சி
பெற்ற
60,000
பேர்
தங்கள்
ஹால்
டிக்கெட்டை
முதன்மை
தேர்வுக்காக

சேவை
மையத்தில்
பதிவேற்றம்
செய்ய
வேண்டும்
என்று
டிஎன்பிஎஸ்சி
தெரிவித்துள்ளது.

இதனால் ஏராளமான தேர்வுகளுக்கு
ஹால்
டிக்கெட்டில்
அரை
கண்காணிப்பாளர்கள்
கையெழுத்திடாதது
தற்போது
தெரியவந்துள்ளது.
இதன்
காரணமாக
முதன்மை
தேர்வில்
தாங்கள்
பங்கேற்க
முடியுமா
என
சிக்கல்
இருந்துள்ளதாக
தேர்வர்கள்
வருத்தம்
தெரிவித்துள்ளனர்.

TNPSC Group 2 Hall Ticket Invigilator Sign Missing Letter Format PDF: CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -