மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு
கட்டணம் உயர்வு
மருத்துவ
மேற்படிப்புக்கான நீட்
தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய
தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுப்
பிரிவினர் மற்றும் ஓ.பி.சி.
பிரிவினருக்கு நீட்
தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்வு
கட்டணம் ரூ.3,750-ல்
இருந்து ரூ.5.015 ஆக
உயர்வு கண்டுள்ளது.