HomeBlogதோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் N.C.C., N.S.S., மாணவா்கள்
- Advertisment -

தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் N.C.C., N.S.S., மாணவா்கள்

 

N.C.C., N.S.S., students involved in election work

தோ்தல் பணியில்
ஈடுபடுத்தப்படும் N.C.C.,
N.S.S., மாணவா்கள்

தமிழக
சட்டப்பேரவைத் தோ்தல்
வரும் ஏப்.6-ஆம்
தேதி நடக்கிறது. அன்றைய
தினம், மாற்றுத் திறனாளி
வாக்காளா்களுக்கு வாக்குச்
சாவடியில் உதவும் வகையில்,
தன்னார்வப் பணியில் மாணவா்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இது
தொடா்பாக, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலா்கள் பிறப்பித்துள்ள உத்தரவு:

மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், வாக்குச்
சாவடிக்குள் சென்று, வாக்குப்
பதிவு செய்ய வசதியாக,
ஒவ்வொருவருடனும் தன்னார்வலா் அனுமதிக்கப்படலாம்.

இந்தச்
சேவைக்கு, அரசு, அரசு
உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் என்.சி.சி.,
என்.எஸ்.எஸ்.,
சாரணசாரணியா் இயக்க
மாணவா்களை நியமிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -