TAMIL MIXER
EDUCATION.ன்
திருவாரூா்
செய்திகள்
இசைப் பள்ளியில் கலைப் போட்டி – திருவாரூா்
திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில் இசை, பரத நாட்டியம், ஓவியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளன என்று ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட சவகா் சிறுவா் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட
சிறுவா்களுக்கு
சனி
மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை
9 முதல்
பகல்
12 மணி
வரை
குரலிசை,
பரத
நாட்டியம்,
ஓவியம்,
கராத்தே,
சிலம்பாட்டம்
போன்ற
கலைப்
பயிற்சி
வகுப்புகள்,
திருவாரூா்
மாவட்ட
அரசு
இசைப்
பள்ளியில்
நடத்தப்பட்டு
வருகின்றன.
இம்மாணவா்களிடையே
கலை
ஆா்வத்தை
ஊக்குவிக்கும்
வகையில்,
மாவட்ட
அளவில்
5-8, 9-12, 13-16 வயதுக்குட்பட்ட
பிரிவுகளில்
பரத
நாட்டியம்,
கிராமிய
நடனம்
(நாட்டுப்புறக்
கலை),
குரலிசை,
ஓவியம்
ஆகிய
போட்டிகள்
நடத்தப்பட்டு,
வெற்றி
பெறுவோருக்கு
பரிசுகள்
வழங்கப்பட
உள்ளன.
போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப் படிப்புச் சான்றிதழ்களுடன்,
திருவாரூா்
வாசன்
நகரில்
உள்ள
மாவட்ட
அரசு
இசைப்
பள்ளிக்கு
நவம்பா்
12ம்
தேதி
காலை
9 மணிக்கு
வருகை
தர
வேண்டும்.