தமிழகத்தில் மின்
கட்டணம் குறித்த புகார்களுக்கு மொபைல் எண்கள்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு
குறித்து குறிப்பிட்டுச் சொன்னால்
நேரடி கள ஆய்வு
செய்து உரிய தீர்வு
வழங்கப்படும் எனவும்,
மேலும் தமிழகத்தில் மின்
கட்டணம் தொடர்பான புகார்களை
தெரிவிக்க 94987 94987 என்ற
மின் நுகர்வோருக்கான சேவை
மையத்துக்கு தொடர்பு கொண்டு
மின் கட்டணம் தொடர்பான
புகார்களை தெரிவிக்கலாம் எனவும்
அமைச்சர் தெரிவித்துள்ளார்.