HomeBlogMay 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

May 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 22 Tamil Mixer Education
FINAL WHATASPP 236 Tamil Mixer Education
மே 4சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம்
மே 4திப்பு சுல்தான்
நினைவு தினம்
ICC டெஸ்ட் மற்றும்
டி20 ஆடவர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள
நாடுஆஸ்திரேலியா
ICC டெஸ்ட் மற்றும்
டி20 ஆடவர் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள
நாடுநியூசிலாந்து
ICC டெஸ்ட் மற்றும்
டி20 ஆடவர் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள
நாடுஇந்தியா
தமிழ்நாடு பொது
சுகாதாரத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டவர்Dr.செல்வ விநாயகம்
AyurAksha திட்டத்தை
டெல்லி காவல்துறை
தொடங்கியுள்ளது
AyurAksha திட்டம்
எதற்காக? கோவிட் 19 கண்காணிப்பிற்காக
YASH திட்டத்தை தொடங்கிய
அமைப்பு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
YASH – Year of Awareness on Social and Health
கம்பன் விழா
புதுச்சேரியில் நடைபெறும்.
இவ்வருடம் ஒத்திவைப்பு
இந்தியாவிற்கு 7டன்
மருத்துவ பொருட்களை வழங்கிய
நாடு UAE

நேபாளத்திற்கு 3000 கரோனா
பரிசோதனை கருவிகளை அனுப்பிய
நாடுஜெர்மனி
share 118 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 236 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -