மே 3 – உலக பத்திரிகை
சுதந்திர தினம்
சுதந்திர தினம்
மே 3 – எழுத்தாளர் சுஜாதா
பிறந்த தினம்
பிறந்த தினம்
மே 3 – சாகீர் உசேன்
நினைவு தினம்
நினைவு தினம்
Covid Pharma எனும்
மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய மாநிலம் – ஆந்திரப்பிரதேசம்
மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய மாநிலம் – ஆந்திரப்பிரதேசம்
Covid Pharma எதற்கு?
இருமல், சளி, காய்ச்சல்
உள்ளவர்கள் மருந்து கடை எங்குள்ளது என்பதை அறிவதற்காக
இருமல், சளி, காய்ச்சல்
உள்ளவர்கள் மருந்து கடை எங்குள்ளது என்பதை அறிவதற்காக
கேமராவுடன் கூடிய
ரோபோவை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது
ரோபோவை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது
வெளிநாடுகளில் உள்ள
தமிழர் நாடு திரும்ப
தனி இணையதளத்தை தமிழகம் அறிமுகப்படுத்தியுள்ளது
(nonresidenttamil.org)
தமிழர் நாடு திரும்ப
தனி இணையதளத்தை தமிழகம் அறிமுகப்படுத்தியுள்ளது
(nonresidenttamil.org)
கட்டுரையில் அதிக
நபர்களால் பின் தொடரப்படும் மத்திய வாங்கி – RBI
நபர்களால் பின் தொடரப்படும் மத்திய வாங்கி – RBI
அடுத்த ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை
நடத்தும் உரிமையை இழந்த
நாடு – இந்தியா
நடத்தும் உரிமையை இழந்த
நாடு – இந்தியா
2019 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த
ஒரு நாள் வீரராக
தேர்வு செய்யப்பட்டவர் – கேன் வில்லியம் சன்
ஒரு நாள் வீரராக
தேர்வு செய்யப்பட்டவர் – கேன் வில்லியம் சன்
2019 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த
ஒரு நாள் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் – சுசிபேட்ஸ்
ஒரு நாள் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் – சுசிபேட்ஸ்
Post Info செயலியை
அஞ்சல் துறை
அறிமுகப்படுத்தியுள்ளது
அஞ்சல் துறை
அறிமுகப்படுத்தியுள்ளது
Post Info செயலி
எதற்கு? வீட்டில் இருந்தே அஞ்சல் சேவையை பயன்படுத்துவதற்காக
எதற்கு? வீட்டில் இருந்தே அஞ்சல் சேவையை பயன்படுத்துவதற்காக
மஹாராஷ்டிரா சட்டமேலவை
தேர்தல் மே 21 அன்று நடைபெறும்
தேர்தல் மே 21 அன்று நடைபெறும்
பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் – தருண் பஜாஜ்
மகாராஷ்டிரா மற்றும்
குஜராத்தின் உதய தினம்
– மே 1
குஜராத்தின் உதய தினம்
– மே 1