மார்ச் 27 – வில்லெம் ரோண்ட்கன்
பிறந்த நாள்
பிறந்த நாள்
மார்ச் 27 – யூரி ககாரின்
நினைவு தினம்
நினைவு தினம்
மார்ச் 28 – விடுதலை போராட்ட
வீரர் எஸ். சத்யமூர்த்தி நினைவு தினம்
வீரர் எஸ். சத்யமூர்த்தி நினைவு தினம்
எண்ணூர் துறைமுகத்தை முன்மாதிரி துறைமுகம் என்று அழைக்கிறோம்.
எண்ணூர் துறைமுகத்த்தின் பெயர் – காமராஜர் துறைமுகம்
காமராஜர் துறைமுகத்த்தின் மீதான அனைத்து பங்குகளையும் வாங்க போகும் நிறுவனம்
– சென்னை துறைமுகம்
– சென்னை துறைமுகம்
கரோனா தொற்றுநோய்.க்கான மேலாண்மை நெறிமுறைகளை உருவாக்க ஒரு பணிக்குழுவை அமைத்துள்ள அமைப்பு – டெல்லி AIMS
கரோனா தொற்றுநோய்யால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டார்
மேற்கு வாங்க
முதல்வர் – மம்தா பானர்ஜி
முதல்வர் – மம்தா பானர்ஜி
மணிப்பூர் மாநில
அமைச்சர் ஷியாம் குமார் சிங்
அவர்கள் பதவியை இராஜினாமா
செய்தார்.
அமைச்சர் ஷியாம் குமார் சிங்
அவர்கள் பதவியை இராஜினாமா
செய்தார்.
தேசிய வைராலஜி
ஆய்வு நிறுவனம், கரோனா பரவளுடைய நுண்ணோக்கி படங்களை
வெளியிட்டனர்
ஆய்வு நிறுவனம், கரோனா பரவளுடைய நுண்ணோக்கி படங்களை
வெளியிட்டனர்