இந்தியாவில் வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.
அதன்படி ஜூலை 1 முதல் வரவுள்ள மாற்றங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
- வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.
- டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலை இரண்டு சதவீதம் வரை உயர்கிறது.
- செயல்பாட்டில் இல்லாத பேடிஎம் பேமென்ட் வங்கி கணக்குகள் ஜூன் 20ம் தேதி முதல் முடக்கப்படும்.
- IT கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் ஆகும்.
- குறிப்பிட்ட சில எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்பட்ட ரிவார்டு பாயிண்ட்ஸ் நிறுத்தப்படும்.
- ஜூலை 1 முதல் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மாற்ற கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்கிறது.
- அதனைப் போலவே ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow