HomeBlogநாளை சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு
- Advertisment -

நாளை சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

Madras University exam results will be released tomorrow

TAMIL MIXER
EDUCATION.
ன்
சென்னை
பல்கலை செய்திகள்

நாளை சென்னை பல்கலை தேர்வு
முடிவுகள்
வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தில்
தொலைநிலை
இளநிலை,
முதுநிலை
மற்றும்
MBA
மாணவர்களுக்கு
2022
ஜூன்
மாதம்
செமஸ்டர்
தேர்வுகள்
நடத்தப்பட்டது.

தேர்வுகள் முடிந்த பின்னர் தேர்வு முடிவு குறித்த அறிவிப்புகள்
எப்போது
வெளியாகும்
என்ற
பலத்த
எதிர்பார்ப்பு
மாணவர்கள்
மத்தியில்
நிலவி
வந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ மாணவர்களின் தேர்வு முடிவுகள் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்
என்று
முன்னதாக
அறிவிக்கப்பட்டது.

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனவரி 13ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதனால்,
பிப்ரவரி
1
ம்
தேதியான
நாளை
சென்னை
பல்கலையின்
தொலைநிலை
இளநிலை,
முதுநிலை
மற்றும்
எம்பிஏ
மாணவர்களுக்கான
தேர்வு
முடிவுகள்
வெளியிடப்படும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், தங்கள் தேர்வு முடிவுகளை http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தின்
மூலம்
அறிந்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -