HomeBlogMadras High Court - Computer Operator, Typist மதிப்பெண் பட்டியல் வெளியீடு
- Advertisment -

Madras High Court – Computer Operator, Typist மதிப்பெண் பட்டியல் வெளியீடு

Madras High Court - Computer Operator, Typist Score List Release

Madras High CourtComputer Operator, Typist மதிப்பெண் பட்டியல்
வெளியீடு

மெட்ராஸ்
உயர் நீதிமன்றத்தில் Computer Operator,
Typist
ஆகிய பணிகளுக்குரிய SKILL TEST ஆனது
கடந்த 09.01.2021 அன்று
நடைபெற்றது. அதில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட ORAL TEST ஆனது
கடந்த 29.03.2021 அன்று
முதல் தொடங்கி நடைபெற்று
முடிந்து விட்டது.

தற்போது
இத்தேர்வுகளுக்கான தேர்வு
மதிப்பெண்கள் பட்டியல்
ஆனது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதன் வாயிலாக தங்களின்
தேர்வு மதிப்பெண்களை அறிந்து
கொள்ள முடியும்.

Madras
High Court Typist Marks 2021:
Click
Here

Madras
High Court Computer Operator Marks 2021:
Click
Here

Madras
High Court Marks Login Page:
Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -