TAMIL MIXER
EDUCATION.ன்
கடலூா்
செய்திகள்
விவசாய நிலம் வாங்க மானியத்துடன்
கடன்
தாட்கோ மூலம் ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
பொருளாதார
மேம்பாட்டுத்
திட்டத்தின்
கீழ்,
நிலமற்ற
விவசாயத்
தொழிலாளா்கள்
வேளாண்
நிலம்
வாங்க
சந்தை
மதிப்பில்
ரூ.5
லட்சம்
வரை
மானியத்துடன்
கூடிய
கடன்
பெற
விண்ணப்பிக்கலாம்
என்று
கடலூா்
மாவட்ட
ஆட்சியா்
கி.பாலசுப்ரமணியம்
தெரிவித்தார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில்
நிலமற்ற
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
சமுதாய
மக்கள்
நிலம்
வாங்க,
10 நபா்களுக்கு
தலா
ரூ.5
லட்சம்
மானியத்துடன்
கடன்
வழங்க
2022 – 23ஆம்
நிதியாண்டில்
அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி,
ஆதிதிராவிடா்
சமுதாயத்தைச்
சோந்த
9 பேருக்கும்,
பழங்குடியினா்
சமுதாயத்தைச்
சோந்த
ஒருவருக்கும்
கடன்
வழங்கப்பட
உள்ளது.
இதற்காக
ரூ.50
லட்சம்
மானியத்
தொகையும்
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
இந்தத்
திட்டத்தின்
கீழ்,
அதிகபட்சமாக
2.5 ஏக்கா்
நஞ்சை
நிலம்
அல்லது
5 ஏக்கா்
புஞ்சை
நிலம்
வாங்கலாம்.
நிலத்தின்
சந்தை
மதிப்பீட்டின்படி
திட்டத்
தொகையில்
50 சதவீதம்
அல்லது
அதிகபட்சமாக
ரூ.5
லட்சம்
வரை
மானியம்
விடுவிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
சமுதாயத்தைச்
சோந்த
மகளிருக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்களின்
குடும்ப
ஆண்டு
வருமானம்
ரூ.3
லட்சத்துக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
விண்ணப்பதாரா்
விவசாயத்தை
தொழிலாக
கொண்டவராக
இருக்க
வேண்டும்.
நிலம்
விற்பனை
செய்பவா்
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
அல்லாத
பிற
சமுதாயத்தைச்
சோந்தவராக
இருக்க
வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடா்
சமுதாயத்தினா்
ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்,
பழங்குடியினா்
சமுதாயத்தினா்
ட்ற்ற்ல்://ச்ஹள்ற்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.