HomeBlogபத்ம விருதுகள் பட்டியல் 2021
- Advertisment -

பத்ம விருதுகள் பட்டியல் 2021

 

List of Padma Awards 2021

பத்ம
விருதுகள் பட்டியல் 2021

2021.ஆம்
ஆண்டிற்கான பத்ம விருதுகள்
மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை,
பொது நிர்வாகம், அறிவியல்
தொழில்நுட்பம், இலக்கியம்,
விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் சாதனை புரிந்த
119
பேருக்கு பத்ம விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளது

பத்ம
விபூஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

1. ஜப்பான்
முன்னாள் பிரதமர் ஷின்சோ
அபே

2. மறைந்த
பாடகர் எஸ்.பி.
பாலசுப்ரமணியம்

3. பெல்லே
மொனப்பா ஹெக்டே

4. மறைந்த
நரிந்தர் சிங் கபானி

5. மவுலானா
வஹிதுதீன் கான்

6. பி.பி.
பால்

7. சுதர்ஷன்
சாஹூ

பத்ம
பூஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

1. கிருஷண்ன்
நாயர் சாந்த குமாரி
சித்ரா

2. மறைந்த
அசாம் முன்னாள் முதல்வர்
தருண் கோகாய்

3. சந்திரசேகர் கம்பரா

4. முன்னாள்
மக்களவை சபாநாயகர் சுமித்ரா
மகாஜன்

5. நிபேந்த்ரா மிஸ்ரா

6. மறைந்த
முன்னாள் மத்திய அமைச்சர்
ராம் விலாஸ் பஸ்வான்

7. மறைந்த
குஜராத் முன்னாள் முதல்வர்
கேசுபாய் பட்டேல்

8. மறைந்த
கல்பே சாதிக்

9. ரஜ்னிகாந்த் தேவிதாஸ் ஷ்ரோஃப்

10. தர்லோசான்
சிங்

பத்மஸ்ரீ
பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

1. ஸ்ரீதர்
வேம்பு

2 சாலமன்
பாப்பையா

3. மறைந்த
திருவேங்கடம் வீரராகவன்

4. மறைந்த
பி. சுப்ரமணியன்

5. மறைந்த
கே.சி. சிவசங்கர்

6. பாம்பே
ஜெயஸ்ரீ ராம்நாத்

7. பாப்பம்மாள்

இவர்களையும் சேர்த்து
மொத்தம் 102 பேர் பத்ம
ஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

To Read Full List PDF: ClickHere

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -