HomeBlogஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் 2021 – முகேஷ் அம்பானி முதல் இடம்
- Advertisment -

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் 2021 – முகேஷ் அம்பானி முதல் இடம்

 

List of Indian Millionaires 2021 - Mukesh Ambani tops the list

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் 2021 –
முகேஷ் அம்பானி முதல்
இடம்

நாட்டில்
கடந்த ஆண்டு இறுதியில்
பல தளர்வுகளுடன் அடங்கிய
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்
காரணமாக அனைத்து தரப்பு
தொழில்களும் மீண்டும் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளது.
மேலும் சில முக்கிய
நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்த
நிறுவனங்களின் தலைவர்களின் சொத்து மதிப்பும் உயர்ந்து
கொண்டே வருகிறது. இந்த
ஆண்டு 2021 இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில்
முதல் 10 இடங்களில் இடம்
பிடித்துள்ள குறிப்பிட்ட இரண்டு
இந்தியர்கள் சைரஸ் பூனவல்லா
மற்றும் திலீப் ஷாங்க்வி
ஆகியோர் சுகாதாரத்துறையில் முதலீடு
செய்த காரணமாக இவர்களது
சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் முதல் இடத்தில் ரிலையன்ஸ்
குழும தலைவர் அம்பானி
இடம் பிடித்துள்ளார். கடந்த
ஆண்டு இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102 ஆக இருந்த
நிலையில் தற்போது இது
140
ஆக உயர்ந்துள்ளது. மேலும்
அவர்களது சொத்து மதிப்பும்
சுமார் 596 டாலர் உயர்ந்துள்ளது.

முதல்
ஐந்து இடங்களில் உள்ள
இந்திய கோடீஸ்வரர்கள்:

முகேஷ் அம்பானி – 6 லட்சத்து 20 ஆயிரம்
கோடி

அதானி – 3 லட்சத்து
70
ஆயிரம் கோடி

ஷிவ் நாடார்
– 1
லட்சத்து 72 ஆயிரம் கோடி

ராதாகிஷன் தமானி
– 1
லட்சத்து 20 ஆயிரம் கோடி

 உதய் கோடக்
– 1
லட்சத்து 16 ஆயிரம் கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -