TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
விரிவுரையாளர் பணி
விண்ணப்பம் வரவேற்பு –
155 Vacancies
ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்களில், 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை:
மாநில
கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்தின் கீழ்
செயல்படும், ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களில், 24 முதுநிலை
விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என,
மொத்தம் 155 பணியிடங்கள் காலியாக
உள்ளன.இவற்றை நிரப்ப,
‘ஆன்லைன்‘ வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி,
தேர்வு தேதி பின்னர்
அறிவிக்கப்படும்.
மேலும்
விபரங்களுக்கு, https://www.trb.tn.nic.in என்ற
இணையதளத்தை பார்வையிடலாம்.
NOTIFICATION: CLICKHERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow