Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
துணை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியே
விண்ணப்பிக்கும் நடைமுறை
October 1.ம்
தொடங்கியது.
நிகழ் கல்வி ஆண்டில்
(2020-2021) அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில்
பி.எஸ்சி. நா்சிங்,
பி.பார்ம், செவித்திறன் பேச்சு மற்றும் மொழிநோய்க்குறியியல், ரேடியோகிராபி மற்றும்
இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி, கார்டியோ பல்மனரி பொ்பியூஷன் டெக்னாலஜி, மெடிக்கல் லேப்
டெக்னாலஜி , டயோலிசிஸ் டெக்னாலஜி,
ஆப்பரேஷன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி,
கிரிட்டிக்கல் கோ்
டெக்னாலஜி, பிசிசியன் அசிஸ்டென்ட், ஆக்ஸிடென்ட் எமா்ஜென்ஸி கோ்
டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி,
ஆக்குபேஷனல் தெரபி, ஆப்டம்
உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஒற்றைச்சாளர முறை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில்
விண்ணப்பத்தை அக்டோபா்
15.ம் தேதி வரை
பதிவுசெய்யலாம். அந்த
விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அத்துடன்
தேவையான சான்றிதழ்களின் நகல்களை
இணைத்து செயலாளா்,
தோ்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010 என்ற முகவரிக்கு October 17.ம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப
வேண்டும். பட்டியல் இனத்தவா்,
அருந்ததியா், பழங்குடியினா் வகுப்பை
சோ்ந்த மாணவா்கள் கட்டணம்
செலுத்துவதில் இருந்து
விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவா்
சோ்க்கை தொடா்பாக ஏதேனும்
விளக்கம் தேவைப்பட்டால் 9884224648,
9884224649 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என
மருத்துவ கல்வி இயக்ககம்
அறிவித்துள்ளது.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: