HomeBlogStartup நிறுவனங்களுக்கு புதிய இணையதளம் அறிமுகம்
- Advertisment -

Startup நிறுவனங்களுக்கு புதிய இணையதளம் அறிமுகம்

Launch of new website for startup companies

TAMIL MIXER
EDUCATION.
ன்
Startup
செய்திகள்

Startup நிறுவனங்களுக்கு
புதிய
இணையதளம்
அறிமுகம்

தமிழகத்தில் 2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,767 புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
சென்னை,
மதுரை,
ஈரோடு,
திருநெல்வேலி
உள்ளிட்ட
மாவட்டங்களில்
ஸ்டார்ட்
அப்
நிறுவனங்களின்
எண்ணிக்கை
அதிகமாக
உள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில்
நடப்பு
ஆண்டு
தமிழகத்தில்
தொடங்கப்பட்ட
நிறுவனங்களின்
எண்ணிக்கை
அதிகம்
என்றும்
தகவல்கள்
தெரிவிக்கிறது.

இவ்வாறு தொடர்ந்து வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு
வழிகாட்டும்
வகையில்
புதிய
மென்பொருள்
இணையதளம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் பசுமைத் தொழில்நுட்பம்,
ஊரக
வாழ்வாதார
மேம்பாடு
மற்றும்
பெண்களால்
நடத்தப்படும்
ஸ்டார்ட்
அப்
நிறுவனங்களுக்கான
வழிகாட்டும்
“Mentor TN”
என்ற
இணையதளத்தினை
முதல்வர்
மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்https://startuptn.in/

மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான
சிறப்பு
சலுகை
தொகுப்பு
கையேட்டினையும்
வெளியிட்டார்.
அதனை
தொடர்ந்து
இவ்விழாவில்
ஸ்டார்ட்
அப்
நிறுவனங்களை
ஊக்கப்படுத்தும்
வகையில்
சுமார்
25
நிறுவனங்களை
தேர்ந்தெடுத்து
ஒவ்வொரு
நிறுவனத்திற்கும்
ரூ.
5
லட்சம்
வீதம்
மொத்தம்
1.25
கோடி
ரூபாய்
ஆதார
மானிய
நிதியாக
வழங்கப்பட்டதுhttps://startuptn.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -