தமிழ்நாட்டு கிராமங்கள் சிறு நகரங்களில் வசிப்போருக்கு இந்திய அரசின் திட்டங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை எனவே புதிய பயிற்சி புதிய சலுகை மானியம் வேலை வாய்ப்புகள் பற்றி அறிவோம் விண்ணப்பம் செய்து பயன்பெறுவோம்.
1. பிரதம மந்திரி வாய வந்தனா திட்டம் முதியோர் ஓய்வூதிய திட்டம் www.licindia.in/pmwyojana
2. பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா (pmgsy) கிராம சாலைகள் அமைக்கும் திட்டம் https://pmgsytenders.gov.in/
3. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (P.M.A.Y.G) ஏழைகள் தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்ய திட்டம் www.pmayg.nic.in
4. சான்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா (S.A.G.Y) இயற்கை உணவு தொலைநோக்கு திட்டம் சிறந்த கிராம உருவாக்கும் திட்டம் www.guidelines.sagy.gov.in
5. பிரதமரின் ஜன் தன் திட்டம் (P.J.J.D.Y) பொருளாதார ரீதியில் நலிவடைந்தவருக்கு வங்கி கணக்கு வசதி செய்தல் https://pmjdy.gov.in/
6. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: பெண் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் திட்டம் https://portal.standupmitra.in/
7. முத்ரா (MUDRA) வங்கிக் கடன் திட்டம் புதிய தொழில் முனைவோருக்கு சிறு நூல் கடன் வசதி (மூன்று திட்டங்கள்) https://www.mudra.org.in/
8. பாரத பிரதமரின் பசல் பீம யோஜனா (திட்டம்) விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டு திட்டம். https://mera.pmjay.gov.in/
9. ஸ்டார்ட் அப் திட்டம் தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க கடன் திட்டம் www.startupindia.gov.in
10. சுகன்யா (பெண்) சம்ரிதி யோஜனா பெண் சிறு குழந்தைகளுக்கு நிதி உதவி திட்டம்
11. ஆவாஸ் யோசனா திட்டம் அனைவருக்கும் வீட்டு வசதி தர நிதி உதவி திட்டம்.
12. இந்திய பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் துவங்க விரும்புவோருக்கு கடனுதவி https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome
13. மேக் இன் இந்தியா திட்டம் இந்திய பொருட்களை உற்பத்தி செய்போரை ஊக்குவிக்கும் திட்டம் https://www.makeinindia.com/
14. ஜன்தன் யோஜனா (வங்கி கணக்கு தொடங்க) ஏழைகளுக்கு உதவி
15. ஜென் ஆசாதி யோஜனா (மக்கள் மருந்தகம்) ஆங்கில வழி மருந்துகள் குறைந்த விலையில் விற்கும் திட்டம்
16. தங்க சேமிப்பு திட்டம் தங்கம் வங்கிகளில் சேமிக்கும் திட்டம்
17. சமையல் எரிவாயு உஜ்வாலா திட்டம்: எல் ஜி பி கேஸ் மானியம் https://pmuy.gov.in/
18. தூய்மை இந்தியா திட்டம் ஸ்வச் பாரத்
19. நய் மன்சில் (இஸ்லாம்) மாணவர்களுக்கு உதவி திட்டம் https://www.minorityaffairs.gov.in/
20. சாகர் மாலா திட்டம் (கடலோர பகுதி பாதுகாப்பு திட்டம்) www.sagarmala.gov.in
21. கிருஷி சின்சிய திட்டம் (விவசாயிகளுக்கு உதவி) https://pmksy.gov.in/
22. சாக் ஷம் திட்டம் (G.S.T) ஜி எஸ் டி கட்டுவோருக்கான திட்டம் https://cbic-gst.gov.in/
23. தேசிய பாரம்பரிய மேம்பாட்டு மற்றும் விரிவாக்க திட்டம்(national heritage City development and amalgamation Yojana) https://www.hridayindia.in/
24. Digital India scheme (டிஜிட்டல் இந்தியா) இந்தியாவை மின்னணுமயமாக்கும் திட்டம் https://www.digitalindia.gov.in/
25. தீன் தயாள் உபாத் யாயா கிராம் ஜோதி திட்டம் (கிராமங்களை மின்மயமாக்கும் திட்டம்) https://www.ddugjy.gov.in/
26. ஜனனி சிசு சுரக்க்ஷா கர்யகிரம் திட்டம் (பெண்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுக்கு உதவி திட்டம்) http://www.nrhmhp.gov.in/content/jssk
27. பலவகை சுகாதார திட்டங்கள்
- 1. தேசிய ஊரக சுகாதார குழுமம்
- 2. நகர்ப்புற நல்வாழ்வு குழுமம்
- 3. ராக்ஷரிய பால வஸதிய திட்டம் www.rbsk.gov.in
28. நிர்பயா நிதி உதவி திட்டம் (பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம்) https://wcd.nic.in/
29. செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம் (பெண் குழந்தைகளுக்கு வங்கியில் முதலீடு செய்யும் திட்டம்)
30. அம்ருத் திட்டம் பெருநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்
31. கயிறுத்துறை வளர்ச்சி திட்டங்கள் http://coirboard.gov.in/
32. தென் வளர்ச்சி வாரிய திட்டங்கள் www.cdn.gov.in
33. உணவு பதப்படுத்துதல் தொழில்துறை திட்டங்கள் www.mofpi.gov.in
34. கிராமப்புறங்களில் தொழில் தொடங்க திட்டம் www.kvic.gov.in
35. சிறு குறு கிராம தொழில்களுக்கு கடன்/ மானியம் http://dcmsme.gov.in/
இதுபோல் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் 100க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்குகின்றன.