கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்னதாக 10ம் தேதியே வழங்கப்படும்
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இம்மாதம் பொங்கலுக்கு முன்னதாக 10ம் தேதியே அவரவர் வங்கி கணக்கில் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழகத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow