சணல் பையில் 17 வகையான பேக் தயாரிக்கும் இலவச தையல் பயிற்சி
மீனாம்பாள்புரம் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.) அசஞ்சர் மற்றும் பெட்கிராட் நிறுவனம், மதுரை சார்பில் பெண்களுக்கான இலவச சணல்பை தயாரிக்கும் பயிற்சி நடக்கிறது.
சணல்பை, லேப்டாப், லஞ்ச், ஸ்கூல் பேக், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகையான பேக் தயாரிக்கும் இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. சந்தைப்படுத்துதல் தொழில்நுட்பம், ஆன்லைன் வியாபாரம், திட்ட அறிக்கை தயாரிக்க கற்றுத்தரப்படும். விரும்புவோர் 98946 90092 ல் தொடர்பு கொள்ளலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow