ஹெலன் கெல்லர் பிறந்த தினம் – ஜூன் 27
பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்த தினம் – ஜூன் 27
மகாராஷ்டிர அரசு, விதாபாய் நாராயங் கோகர் வாழ்நாள் சாதனையாளர் விருதை குலாபாய் சங்கம் நெர்கா.க்கு வழங்கியது
மகாராஷ்டிர அரசு, அன்னா கிர்லோஸ்கர் விருதை மதுவந்தி தண்டேகர்.க்கு வழங்கியது
ரிஷ்ட வித்யுத் மித்ரா திட்டத்தை மத்திய பிரதேசம் அறிமுகப்படுத்தியுள்ளது
ரிஷ்ட வித்யுத் மித்ரா திட்டம் எதற்கு? பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான திட்டம்
ஐசிஐசிஐ வங்கி
“video kyc”
மூலமாக வாடிக்கையாளருக்கு சில
நிமிடங்களில் சேவை
அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை
பயன்படுத்தி சம்பள கணக்கு
தொடங்குதல், தனிக் கடன்
ஆகிய சேவைகளை அளிக்க
முடியும்.
“video kyc”
மூலமாக வாடிக்கையாளருக்கு சில
நிமிடங்களில் சேவை
அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை
பயன்படுத்தி சம்பள கணக்கு
தொடங்குதல், தனிக் கடன்
ஆகிய சேவைகளை அளிக்க
முடியும்.
30 நிமிடங்களில் கரோனா
பாதிப்பை அறிய புதுவையில் “ரேபிட் ஆன்டிஜென்“
சோதனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பாதிப்பை அறிய புதுவையில் “ரேபிட் ஆன்டிஜென்“
சோதனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு
வைத்துள்ள வெளி நாடுகளின்
பட்டியலில் இந்தியா 77 வது இடத்தில் உள்ளது.
வைத்துள்ள வெளி நாடுகளின்
பட்டியலில் இந்தியா 77 வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் தலைநகரான
வாஷிங்டனில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய அமெரிக்கரான விஜய் சங்கரின் பெயரை பரிந்துரைக்க தீர்மானித்திருப்பதாக அதிபர்
டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டனில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய அமெரிக்கரான விஜய் சங்கரின் பெயரை பரிந்துரைக்க தீர்மானித்திருப்பதாக அதிபர்
டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.
பிரேசிலில் கடந்த
ஆண்டு ஏற்பட்ட 700 கிலோமீட்டர் மின்னல் தான் உலகின்
மிக நீளமான மின்னல்
என்று ஐநாவின் வானியல்
பிரிவு அறிவித்தது.
ஆண்டு ஏற்பட்ட 700 கிலோமீட்டர் மின்னல் தான் உலகின்
மிக நீளமான மின்னல்
என்று ஐநாவின் வானியல்
பிரிவு அறிவித்தது.
மேலும் அர்ஜென்டினாவில் 16 வினாடிக்கு மேல் ஏற்பட்ட
மின்னல் தான் உலகின்
மிக அதிக நேரம்
மின்னி சாதனை படைத்துள்ளதாக அந்த அமைப்பு
கூறியது.
மின்னல் தான் உலகின்
மிக அதிக நேரம்
மின்னி சாதனை படைத்துள்ளதாக அந்த அமைப்பு
கூறியது.