இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடய சேவைகளின் (IFTAS) புதிய தலைவராக டி.ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்
கோவிட 19தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை பெற தொடங்கப்பட்ட தொலை மருத்துவ இணையதளத்தின் பெயர் – swasth
திரவ குளிரூட்டும் மற்றும் வெப்பமூட்டும் ஆடைக்கான காப்புரிமையை பெற்ற அமைப்பு இஸ்ரோ
கரீப் கல்யாண் ரோஜ்கர் யோஜனாவை செயல்படுத்த 116 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
சர்வதேச போதை மருந்து துஷ்பிரயோகத்திற்கு எதிரான தினம் – June 26
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான சர்வதேச தினம் – June 26
ம. பொ. சிவஞானம் பிறந்த நாள் – June 26
சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட விமான நிலையம் – குஷினகர் விமான நிலையம்
முகமந்திரி ஷிராமிக் அல்லது ஷாஹ்ரி ரோஜ்கர் மஞ்சூரி பார் கம்கார் எனும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம் தொடங்கியுள்ளது
முகமந்திரி ஷிராமிக் அல்லது ஷாஹ்ரி ரோஜ்கர் மஞ்சூரி பார் கம்கார் திட்டம் எதற்கு? நகர்ப்புற மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்த
நகர்ப்புற ஏழைகளுக்கான அய்யங்கலி நகர வேலைவாய்ப்பு உத்ராவாத திட்டத்தை கேரளா மாநிலம் தொடங்கியுள்ளது
MSME.க்கான கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
இ பஞ்சாயத்து புரஸ்கார் 2020 விருதை முதல் பரிசை வென்றுள்ள மாநிலம் – இமாச்சல பிரதேசம்