தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது
விமான படை தலைமை தளபதி – R.K.S.பதௌரியா
சிறைத்துறையின் பெயரை சிறைகள் மற்றும் சீர்த்திருத்த துறை என தமிழக அரசு மாற்றியுள்ளது
டான் பிரவுன் பிறந்த தினம் – ஜூன் 22
காரிப் கல்யாண் ரோஜ்கர் யோஜனாவை பிரதமர் மோடி அவர்கள் ஜூன் 20ம் தேதி தொடங்கி வைத்தார்
காரிப் கல்யாண் ரோஜ்கர் யோஜனா – வேலைப்புக்கான திட்டம்
புத்தக திருவிழா நடைபெறும் தமிழக மாவட்டம் – தருமபுரி
24மணி நேரத்தில் 76கிலோ பால் தந்த பசு ஹரியானாவில் உள்ளது
உலகின் 10பெறும் பணக்காரர் பட்டியலில் 9வது இடத்தில் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார்