சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டார்
தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி,திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனம் செய்த நாள் ஜம்புத் தீவு பிரகடன தினமாக அழைக்கப்படுகிறது.
நிலையான காஸ்ட்ரோனமி தினம் – ஜூன் 18
இராணி இலட்சுமிபாய் நினைவு தினம் – ஜூன் 18
பி. கக்கன் பிறந்த நாள் – ஜூன் 18
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வசதிக்காக தனியார் நிறுவனங்களை இணைத்து வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கில் தமிழக அரசால் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட தனி இணையதளம் – www.tnprivatejobs.tn.gov.in
COVID
-19 ஆல் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒருவரின் உயிரை காக்கும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் நிரூபிக்கப்பட்ட “டெக்ஸமெதாசோன்”
மருந்தை நோய்க்கான சிகிச்சை மருந்தாக பிரிட்டன் அரசு அங்கீகரித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் ,திருப்புவனம் அருகே அகரத்தில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயம் கி.பி பதினேழாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இருந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்த நாணயம் “வீரராயன் பணம்
“என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.
“என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.