June 15, 2020 Current Affairs
தெற்கு இரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக ஆர்.தனஞ்செயலு நியமிக்கப்பட்டுள்ளார்
வித்யா திவேனா கிட் திட்டம்(அரசு பள்ளி மாணவர்களுக்காக) ஆந்திராவில் தொடங்கப்பட்டது
வித்யா திவேனா கிட் திட்டம் எதற்காக? சீருடை, காலனை சாக்ஸ் புத்தகம் மற்றும் பை அடங்கிய பாக்ஸ்.ஐ அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கவுள்ளன
அமெரிக்க இராணுவ அகாடமியில் 4 ஆண்டு பயிற்சியை முடித்த முதல் சீக்கிய பெண் – அன்மோல் நரங்(23 வயது)
உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள் – ஜூன் 15
அன்னா ஹசாரே பிறந்த நாள் – ஜூன் 15
ஜூன் 15, 1752 இல் பென்ஜமின் ஃபிராங்க்ளின் மின்னல் தான் மின்சாரம் என்பதை நிரூபித்துகாட்டினார்.
முதல் மனித இரத்த பரிமாற்றம் நிர்வகிக்கப்பட்டது – ஜூன் 15
நாசாவின் மனிதர்களின் விண்வெளி பயண திட்டம் தலைமை தாங்கும் முதல் பெண் – கேத்தி லூடர்ஸ்
இந்த வருட உலக விண்வெளி விருதை 3 சீனர்கள் வாங்கியுள்ளனர் (வு வீரென், சன் செஜோ, யூ டெங்கியூன்)