ஹாரி பாட்டர் புத்தகத்தின் நாவலாசிரியர் ஜே. கே. ரௌலிங் பிறந்த நாள் – ஜூலை 31
உலக ரேஞ்சர் தினம் – ஜூலை 31
July
30 6 வது சுற்றுச்சூழல் பிரிஸ்க் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது
30 6 வது சுற்றுச்சூழல் பிரிஸ்க் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது
மத்திய அரசின் வுதான் திட்டத்தின் கீழ் உத்திரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் – கௌசர் இடையே பவன் ஹன்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதிய ஹெலிகாப்டர் சேவை
29.7.2020 அன்று தொடங்கப்பட்டது.
29.7.2020 அன்று தொடங்கப்பட்டது.
தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட ‘அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர்’ என்ற தற்காலிக புதிய பதவியை உருவாக்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அதிமுக்கியமான வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராக அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜியை அரசு நியமித்துள்ளது
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைவராக ஜின் லிகுன் இரண்டாவது முறையாக வங்கியின் ஆளுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தீரன் சின்னமலை நினைவு தினம் – ஜூலை 31