July 29 உலகளாவிய புலி தினம்
பெனிடோ முசோலினி பிறந்த நாள் – ஜூலை 29
சுற்றுச்சூழல் விதிகளை மீறுவதைக் கையாளும் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (ஈசி) உறுப்பினராக கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) முன்னாள் தலைவர் அனில் குமார் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்
பருவ நிலை பாதிப்புகளுக்கு யோசனைகள், தீர்வுகளை அளிக்கும் இளம் ஆலோசகர்கள் குழுவில் இந்திய பெண்மணியான சூழலியல் செயற்பாட்டாளர் அர்ச்சனா சோரங் இடம்பெற்றுள்ளார்
பூமி அறிவியல் அமைச்சகம் (MoES) பூமி அமைப்பு அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான Life Time Excellence Award Prot அசோக் சாஹ்னி அவர்களுக்கு வழங்கியுள்ளது.
படகோட்டலில் சிறந்து விளங்குவதற்கான மதிப்புமிக்க குஸ்டாவ் ட்ரூவ் விருதை (Gustave Trouve Award) வென்றுள்ள, இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் ஆதித்யா படகு வென்றுள்ளது