மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Dr.A.P.J.அப்துல் கலாமி.ன் நினைவு தினம் – ஜூலை 27
ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நடமாட்டம் குறித்து எமிசாட் செயற்கை கோள் இந்திய ராணுவத்திற்கு தகவல் அளித்து உதவியுள்ளது தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக, மரத்தடியில் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நியாய விலைக்கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தைதமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நியாய விலைக்கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் உட்பட இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலராக இருந்த எல்.சுப்ரமணியன், கூட்டுறவு சங்கப் பதிவாளராகவும், கூட்டுறவு சங்க பதிவாளராக இருந்த, கே.பாலசுப்ரமணியம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லெஜண்ட் ஆஃப் அனிமேஷன் விருது 2020, அர்னாப் சவுத்ரிக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இந்த விருதை டூன்ஸ் மீடியா குழுமம் (டி.எம்.ஜி) வழங்கியுள்ளது.