HomeBlogJuly 20, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

July 20, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 9 Tamil Mixer Education
FINAL WHATASPP 129 Tamil Mixer Education
loan 65 Tamil Mixer Education
2020 –ஆம் ஆண்டின்
சிறந்த பொது நிர்வாகத்துக்கான பிரதமர் விருதுகள்
புதுப்பிப்புத்தல் திட்டம்
மற்றும் www.pmawards.gov.in
வலைதளத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
ஜல் ஜீவன்
மிஷன் (ஜே.ஜே.எம்)
கீழ் 2023 க்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குழாய் நீர் இணைப்புகளை வழங்க அருணாச்சல பிரதேச அரசு முடிவு
செய்துள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸால் ஆதரிக்கப்படும் ஸ்டார்ட்அப் மாடுலஸ்
ஹவுசிங், மெடிகாப்
என்ற சிறிய மருத்துவமனை அலகு ஒன்றை உருவாக்கியுள்ளது, இது இரண்டு
மணி நேரத்திற்குள் நான்கு
நபர்களால் எங்கும் நிறுவப்படலாம்.
தெலுங்கானா மாநிலத்தில் ஜூனியர் மற்றும் கலை
அறிவியல் கல்லூரிகளில் பயிலும்
மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்
அம்மாநில முதலமைசசர் K. சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்தார்
சில நிமிடங்களில் 100 யோகா செய்து சாதனை
படைத்த இந்திய சிறுமி
சம்ரித்தி காளியா
உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் 5ஆவது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்யு.யு.லலித்
வங்கதேச புதிய
கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டவர்ஷஹீன் இக்பால்

share 64 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 129 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -