ரோசலின் யாலோ பிறந்த தினம் – July 19
விபுலாநந்தர் இறந்த தினம் – July 19
‘கழிவுக்கு ஆற்றல்’ என்ற முயற்சியின் கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை மின்சாரமாக மாற்ற உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (டிஐஎஃப்எஃப்) Toronto International Film Festival
(TIFF) தூதராக பிரியங்கா சோப்ரா தேர்வு
(TIFF) தூதராக பிரியங்கா சோப்ரா தேர்வு
ஐ.நா. அறிக்கையின்படி, 2005-06 மற்றும் 2015-16க்கு இடையில் சுமார் 27 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் திகழும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுள்ளார்
ஜூலை 16, 2020 அன்று, டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கேட் வின்ஸ்லெட் 2020 ட்ரிபியூட் ஆக்டர் விருதைப் பெறுவதாக அறிவித்தது இந்த விருதினை 2020 செப்டம்பர் மாதம் வழங்கப்படும்
20 அணிகள் பங்கேற்றுள்ள லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயின்.ல் நடந்தது.
காபோன் நாட்டின் முதல் பெண் பிரதமராக (First Woman Prime Minister of Gabon) Ossouka Raponda நியமிக்கப்பட்டுள்ளார்.