நெல்சன் மண்டேலா பிறந்த தினம் – July 18
உலக கேட்கும் நாள் – July 18
செலவு போட்டித்திறன் மற்றும் இயக்க(Global Manufacturing Risk Index) நிலைமைகளின் அடிப்படையில் 48 நாடுகளில் உலகளாவிய உற்பத்திக்கு மிகவும் பொருத்தமான இடங்களின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது
செலவு போட்டித்திறன் மற்றும் இயக்க(Global Manufacturing Risk Index) நிலைமைகளின் அடிப்படையில் 48 நாடுகளில் உலகளாவிய உற்பத்திக்கு மிகவும் பொருத்தமான இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் சீனா
செலவு போட்டித்திறன் மற்றும் இயக்க(Global Manufacturing Risk Index) நிலைமைகளின் அடிப்படையில் 48 நாடுகளில் உலகளாவிய உற்பத்திக்கு மிகவும் பொருத்தமான இடங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமெரிக்கா
தமிழகத்தை சேர்ந்த முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வுபெற்றார்
தலைசிறந்த வன ஆராய்ச்சிக்கான தேசிய விருது 2019.ஐ பெற்றவர் முனைவர் கண்ணன்