HomeBlogJuly 11, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

July 11, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 18 Tamil Mixer Education
FINAL WHATASPP 269 Tamil Mixer Education
loan 136 Tamil Mixer Education
ஜூலை 11தியோடர் ஹரோல்ட்
மைமான் பிறந்த ஆண்டு
ஜூலை 11உலக மக்கள்
தொகை தினம்
பிரதமர் நரேந்திர
மோடி தலைமையிலான மத்திய
அரசு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஊதியங்கள் சட்ட மசோதா
2019 (The Code on Wages Bill.2019)
அமல்படுத்த உள்ளது.
மேற்கு ஆசிய
நாடான லெபனானில், இந்தியா
படைப்பிரிவினர் பிளாஸ்டிக் மறுசுழற்சி, குப்பை சேருவதை
குறைத்தல் உள்ளிட்டவைகளில், சிறப்பாக
செயல்பட்டதற்காக .நா வின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர், சுகாதாரம்,
நோய் தடுப்பு, தாய்
சேய் நலம் மற்றும்
சுற்றுச்சூழலில் சிறந்த
சேவை செய்ததாக தமிழக
முதலமைச்சர் எடப்பாடி கே.
பழனிசாமியை பாராட்டி பால் ஹாரீஸ் பெல்லோ என்ற
கவுரவப் பட்டத்தை அமெரிக்க
நிறுவனம் வழங்கி உள்ளது.
ஹாக்கி இந்தியா
அமைப்பின் சீனியர் துணைத்தலைவராக இருந்த மணிப்பூரை சேர்ந்த
ஞானேந்திர நிகோம்பாம்
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஹாக்கி இந்தியா
அமைப்பின் தலைவர் பதவியை
முகமது முஸ்தாக் அகமது
ராஜினாமா
செய்தார்.
share 134 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 269 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -