TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர்ந்து
பயிற்சி
விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர்ந்து
பயிற்சி
பெற
விரும்புவோர்,
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி
நிலையங்களும்,
330 தனியார்
தொழிற்பயிற்சி
நிலையங்களும்
இயங்கி
வருகின்றன.
இவற்றில் நிகழ் கல்வியாண்டுக்கான
சேர்க்கை
நடைபெறவுள்ளது.
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர்ந்து
பயிற்சி
பெற
8, 10ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள்
ஏற்கெனவே
பெறப்பட்டு
வந்த
நிலையில்,
கடைசி
தேதி
ஜூன்
20ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில்
(www.skilltraining.tn.gov.in) பதிவு செய்ய வசதி இல்லாத மாணவா்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
134 உதவி
மையங்கள்
மூலமாக
சேர்க்கைக்கான
பதிவைச்
செய்யலாம்.
இந்த மையங்களின் பட்டியல், தொலைபேசி விவரங்கள் இணையதளத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தைப்
பூா்த்தி
செய்வதில்
ஏதேனும்
சந்தேகம்
இருந்தால்,
மின்னஞ்சல்
முகவரியிலும்
(onlineitiadmission@gmail.com),
94990 55612
என்ற
கைப்பேசி
எண்ணிலும்
தெளிவுகளைப்
பெறலாம்.