HomeBlogமொரப்பூரில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி
- Advertisment -

மொரப்பூரில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி

Jewelery Appraiser Training in Morapur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

மொரப்பூரில் நகை மதிப்பீட்டாளா்
பயிற்சி

மொரப்பூரில் நகை மதிப்பீட்டாளா்
பயிற்சி
தொடங்கப்பட்டுள்ளதாக
தருமபுரி
மண்டல
கூட்டுறவு
சங்கங்களின்
இணைப்பதிவாளா்
சு.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள தருமபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
நகை
மதிப்பீடு
செய்யும்
நுட்பங்கள்குறித்த
பயிற்சி
டிசம்பா்
10
ம்
தேதி
தொடங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்திருக்க
வேண்டும்,
வயது
வரம்பு
இல்லை.
இதில்
40
மணி
நேரம்
வகுப்பு
பயிற்சியும்,
60
மணி
நேரம்
செய்முறை
பயிற்சியும்
அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு
செய்யலாம்.
இதைத்தவிர,
கூட்டுறவு
வங்கிகள்,
கூட்டுறவு
சங்கங்கள்
மற்றும்
வங்கிகளில்
நகை
மதிப்பீட்டாளராக
பணியில்
சேர
முடியும்.
மேலும்
விவரங்களுக்கு
04346 263529
என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -