TAMIL MIXER
EDUCATION.ன்
JEE
செய்திகள்
JEE மெயின் தேர்வு: விண்ணப்பிப்பது
எப்போது…?
பொறியியல் படிப்புக்கான
JEE
மெயின்
தேர்வுக்கு
ஜன.12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என்று
தேசிய
முகமை
அறிவித்துள்ளது.
இந்த
தேர்வானது
ஜன.
24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய
தேதிகளில்
தமிழ்,
இந்தி
உள்ளிட்ட
13 மொழிகளில்
நடைபெறகிறது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான
NIT, IIT, IIIT ஆகியவற்றில்
உள்ள
படிப்புகளில்
சேருவதற்கு
JEE தேர்வு
நடத்தப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/