TAMIL MIXER
EDUCATION.ன்
JEE செய்திகள்
JEE MAIN 2023 Admit
Card வெளியீடு
இந்தியாவில் IIT, NIT, IISc ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில்
இளங்கலை
பொறியியல்
(B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில்
மாணவர்
சேர்க்கை
JEE தேர்வுகள்
மூலமாக
நடைபெறுகிறது.
இந்த
தேர்வு
ஜனவரி,
ஏப்ரல்
மாதங்களில்
ஆண்டுக்கு
இருமுறை
நடத்தப்படுகிறது.
அதன்படி
நடப்பு
ஆண்டுக்கான
தேர்வு
வருகிற
ஜனவரி
24, 25, 27, 28, 29, 30 மற்றும்
31 ஆகிய
தேதிகளில்
நடைபெற
உள்ளது.
இத்தேர்வானது
நாட்டில்
உள்ள
290 நகரங்களிலும்
மற்றும்
இந்தியாவிற்கு
வெளியே
18 நகரங்களிலும்
இத்தேர்வுக்கான
மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி
தேர்வுக்கான
நாள்
நெருங்கி
கொண்டிருக்கும்
நிலையில்,
முதற்கட்டமாக
இத்தேர்வின்
அமர்வு
1 தேர்வுக்கான
நகரச்
சீட்டு
இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது (அமர்வு 1) ஜனவரி 24ம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுக்கான Admit Card வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து,
ஜனவரி
25ம்
தேதிக்கான
Admit Card நாளை
வெளியிடப்படும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமர்வு 1க்கான Admit Card-ஐ பதிவிறக்கம் செய்ய விரும்பும் மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
சென்று
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்
- இதற்கு முதலில் https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
செல்லவும். - இதன் முகப்புப் பக்கத்தில், “JEE Main 2023
Admit Card” என்பதை
கிளிக்
செய்யவும். - இப்போது தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட வேண்டும்.
- இறுதியாக submit என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது JEE Main 2023
Admit Card காண்பிக்கப்படும் - இப்போது, உங்களின் JEE Main 2023
Admit Card-ஐ
பதிவிறக்கம்
செய்து,
Print எடுத்து
வைத்துக்
கொள்ளவும்.