HomeBlogJEE Main 2021 - தேர்வு முடிவுகள்
- Advertisment -

JEE Main 2021 – தேர்வு முடிவுகள்

 

JEE Main 2021 - Exam Results

JEE Main 2021 – தேர்வு
முடிவுகள்

நாடு
முழுவதும் கடந்த பிப்.
மாதம் 23-ம் தேதி
முதல் 26-ம் தேதி
வரை நடைபெற்ற JEE
மெயின் தேர்வு முடிவுகள்
சற்றுமுன் வெளியானது. தேர்வு
எழுதிய மாணவர்கள் தங்களுடைய
மார்க் ஷீட்டை https://jeemain.nta.nic.in/, www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

IIT,
NIT உள்ளிட்ட  உயர் கல்வி
நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிக்க ஜேஇஇ நுழைவுத்
தேர்வு தேசியத் தேர்வுகள்
முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பிப்.23-ம்
தேதி முதல் பிப்.26-ம்
தேதி வரை நடைபெற்ற
JEE மெயின் நுழைவுத்
தேர்வு நடத்தப்பட்டது.இதற்கான
முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த
ஆண்டு முதல் JEE main தேர்வு
மாணவர்கள் தங்களுடைய வசதிக்கேற்ப  4 முறை
நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டது.

இதன்படி
மார்ச், ஏப்ரல் மற்றும்
மே மாதங்களிலும் JEE main தேர்வு
நடைபெற உள்ளது.

இம்முறை
நடத்தப்பட்ட தேர்வு எளிதாக
இருந்தாக தெரிவித்தனர். ஏனெனில்
வினாக்களை 
தேர்வு செய்வதற்கான  வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -