மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும், அதனைத் தொடர்ந்து, 05.12.2016 அன்று அவரது எதிர்பாராத மரணம் வரையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விசாரணை செய்ய நீதியரசர் திரு. அ. ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதியரசர் திரு. அ. ஆறுமுகசுவாமி விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- Advertisment -
ஜெயலலிதா மரணம் – நீதியரசர் திரு. அ. ஆறுமுகசுவாமி விசாரணை ஆணைய அறிக்கை PDF
- Advertisment -