உத்திரபிரதேச மாநிலம் புலந்த்செகரில், ஆர்.எஸ்.எஸ்.,
நடத்தும் முதல் ராணுவ பள்ளி
தொடங்கப்பட உள்ளது.
நடத்தும் முதல் ராணுவ பள்ளி
தொடங்கப்பட உள்ளது.
உத்திரபிரதேசத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி
பி.தினேஷ்குமாருக்கு குடியரசு தின பாராட்டு
விருது
வழங்கப்பட்டுள்ளது.
பி.தினேஷ்குமாருக்கு குடியரசு தின பாராட்டு
விருது
வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள எழுத படிக்க
தெரியாத பழ வியாபாரி
ஹரேகலா கஜப்பாக்கு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரியாத பழ வியாபாரி
ஹரேகலா கஜப்பாக்கு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
எளிதில்
உடையக் கூடிய மற்றும்
அளவில் சிறிய பொருள்களை,
கையால் தொடாமல் ஒலி
அலைகளைக் கொண்டு தேவையான
இடத்துக்கு நகர்த்தும் புதிய ரோபோவை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உடையக் கூடிய மற்றும்
அளவில் சிறிய பொருள்களை,
கையால் தொடாமல் ஒலி
அலைகளைக் கொண்டு தேவையான
இடத்துக்கு நகர்த்தும் புதிய ரோபோவை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அசாமில்
தனி மாநிலம் கோரி
ஆயுதம் தாங்கி போராடிய
போடோ அமைப்பினருடன் முத்தரப்பு ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
தனி மாநிலம் கோரி
ஆயுதம் தாங்கி போராடிய
போடோ அமைப்பினருடன் முத்தரப்பு ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு
வருவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
வருவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
ராம்சார்
மாநாடு இந்தியாவில் இருந்து
மேலும் 10 தளங்களைச் சேர்த்துள்ளதாக மத்திய அமைச்சகம்
அறிவித்தது.
மாநாடு இந்தியாவில் இருந்து
மேலும் 10 தளங்களைச் சேர்த்துள்ளதாக மத்திய அமைச்சகம்
அறிவித்தது.
2020 – 21 ஆம்
நிதியாண்டுக்கான மத்திய
பட்ஜெட், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதியாண்டுக்கான மத்திய
பட்ஜெட், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய
நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் தாக்கல் செய்யும்
முதல்
முழு
பட்ஜெட்
இதுவாகும்.
நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் தாக்கல் செய்யும்
முதல்
முழு
பட்ஜெட்
இதுவாகும்.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download