பார்வை திறன்
குறைபாடு உள்ளவர்கள் இந்திய
ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய
வசதியாக செயலி ஒன்றை
ரிசர்வ் வங்கி
அறிமுகம் செய்துள்ளது.
குறைபாடு உள்ளவர்கள் இந்திய
ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய
வசதியாக செயலி ஒன்றை
ரிசர்வ் வங்கி
அறிமுகம் செய்துள்ளது.
இந்திய மகளிர்
ஹாக்கி அணியின் டிபண்டரான
சுனிதா லக்ரா
சர்வதேச போட்டிகளில் இருந்து
ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஹாக்கி அணியின் டிபண்டரான
சுனிதா லக்ரா
சர்வதேச போட்டிகளில் இருந்து
ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐ பி
எஸ் டி 20 தொடரில்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்
சுழற்பந்து வீச்சு ஆலோசகராக
நியூசிலாந்தின் இஷ் சோதி
நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ் டி 20 தொடரில்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்
சுழற்பந்து வீச்சு ஆலோசகராக
நியூசிலாந்தின் இஷ் சோதி
நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த வேளாண்
தொழிலாளர் விருது பெற்ற
மாநிலம் – தமிழ்நாடு
தொழிலாளர் விருது பெற்ற
மாநிலம் – தமிழ்நாடு
சிறந்த வேளாண்
தொழிலாளர் விருது பெற்றவர்
– மீன் வள துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள்
தொழிலாளர் விருது பெற்றவர்
– மீன் வள துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள்
சிறந்த வேளாண்
தொழிலாளர் விருது வழங்கியவர் – பிரதமர் மோடி
தொழிலாளர் விருது வழங்கியவர் – பிரதமர் மோடி
கர்நாடக மாவட்ட தும்கூர் என்ற பகுதியில்
நடைபெற்ற ஒரு விழாவில்
சிறந்த வேளாண் தொழிலாளர்
விருது வழங்கப்பட்டது
நடைபெற்ற ஒரு விழாவில்
சிறந்த வேளாண் தொழிலாளர்
விருது வழங்கப்பட்டது
சிறந்த வேளாண்
தொழிலாளர் விருது எந்தப்பதற்கு மற்றொரு பெயர் கிரிஷி கர்மான் விருது
தொழிலாளர் விருது எந்தப்பதற்கு மற்றொரு பெயர் கிரிஷி கர்மான் விருது
ATP அறிமுக கோப்பை
போட்டிகள் தொடங்க உள்ள
இடம் – ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன்.ல்
போட்டிகள் தொடங்க உள்ள
இடம் – ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன்.ல்
68 வது தேசிய
சீனியர் வாலிபால் போட்டி
நடைபெற்ற இடம் – ஒடிசா மாநிலம் புவனேஸ்வர்
சீனியர் வாலிபால் போட்டி
நடைபெற்ற இடம் – ஒடிசா மாநிலம் புவனேஸ்வர்
6 ஆண்டுகளுக்கு பின்
தேசிய சீனியர் வாலிபால்
சாம்பியன் பட்டம் வென்ற
அணி – தமிழ்நாடு
தேசிய சீனியர் வாலிபால்
சாம்பியன் பட்டம் வென்ற
அணி – தமிழ்நாடு
இந்திரா ரயில்வே அணியை வீழ்த்தி தமிழ்நாடு
தேசிய சீனியர் வாலிபால்
சாம்பியன் பட்டம் வென்றது
தேசிய சீனியர் வாலிபால்
சாம்பியன் பட்டம் வென்றது
மெட்ரோ ரயில்களில் இலவச wifi வசதியை தொடங்கிய
4 வது நாடு இந்தியா
4 வது நாடு இந்தியா
மெட்ரோ ரயில்களில் இலவச wifi வசதியை தொடங்கிய
முதல் நாடு ரஷ்யா
முதல் நாடு ரஷ்யா
மெட்ரோ ரயில்களில் இலவச wifi வசதியை தொடங்கிய
இரண்டாவது நாடு தென்கொரியா
இரண்டாவது நாடு தென்கொரியா
மெட்ரோ ரயில்களில் இலவச wifi வசதியை தொடங்கிய
மூன்றாவது நாடு சீனா
மூன்றாவது நாடு சீனா
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download