Friday, November 22, 2024
HomeBlogJanuary 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

January 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 27 Tamil Mixer Education
FINAL WHATASPP 229 Tamil Mixer Education
தூத்துக்குடியில்
இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ
தலைவர்
கே.சிவம் தெரிவித்தார்
உலக
ராபிட் மற்றும் பிளிட்ஸ்
சாம்பியன் பட்டதை மாக்னஸ் கால்சன்
வென்றார்.
உலக
ராபிட் மற்றும் பிளிட்ஸ்
மகளிர் பிரிவில் சாம்பியன்
பட்டதை லாக்னோ கட்ரேயனா வென்றார்.
CK நாயுடு
கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? கிரிக்கெட்
CK நாயுடு
கோப்பையை வென்ற கிரிக்கெட் அணிபுதுச்சேரி அணி
தொடர்ந்து
4
வது முறையாக தூய்மையான
நகர பட்டியலில் முதலிடம்
பிடித்த நகரம்இந்தூர், மத்திய பிரதேசம்
பிரதமர்
மோடி எப்போது புதிய
முப்படை தலைமை தளபதி
பதவி உருவாக்கப்படும் என்று
கூறினார்? ஆகஸ்ட் 15, 2019 (சுதந்திர தின விழாவில்)
முதல் முப்படை தளபதியாக
முன்னாள் ராணுவ தளபதியாக
இருந்த பிபின் ராபத் நியமிக்கப்பட்டார். (டிசம்பர்
20, 2019.
ல் பதவியேற்றார்)
இராணுவ
விவகாரங்கள் துறை தலைமை
தளபதிபிபின் ராபத்
கடற்படை
தளபதிகரம்வீர் சிங்
விமானப்படை தளபதிRKS.பதௌரியா
வளர்ச்சி
பொருளாதார துறையில் நோபல்
பரிசு வாங்கிய 10.வது
நபர்அபிஜித் பானர்ஜி
நாட்டின்
28
வது இராணுவ தளபதியாக
பொறுப்பேற்றவர்மனோஜ் முகுந்த்

Check Related Post:

giphy 114 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 229 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -