TAMIL MIXER EDUCATION.ன்
தேனி
செய்திகள்
ITI.யில்
நாளை
தொழில்
பழகுனர்
சேர்க்கை
முகாம்
தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் மாவட்ட அளவிலான தொழில் பழுகுனர் சேர்க்கை முகாம் அக்., 10ல் (நாளை) நடக்க உள்ளது.
இதில் அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுனர் பயிற்சிக்கு 500க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., முறையில் அரசு, தனியார் ITI.யில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற, பெறாத அனைத்து பயிற்சியாளர்களும்
பங்கேற்கலாம்.
ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து பயிற்சி பெற இயலாத, 8, 10, +2 , அதற்கு மேல் கல்வித்தகுதி
உடையவர்கள்
நேரடியாக
தொழிற்சாலையில்
சேர்ந்து
3 முதல்
6 மாதங்கள்
அடிப்படை
பயிற்சியும்,
ஓராண்டு
தொழில்
பழகுனர்
பயிற்சியும்,
தேசிய
தொழிற்
பழகுனர்
சான்றிதழ்
பெறலாம்.
பயிற்சிக்கான
உதவித்தொகை
வழங்கப்படும்.
பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு
அரசு
வேலை
வாய்ப்பில்
முன்னுரிமையும்,
ஓராண்டு
வயது
வரம்பு
சலுகையும்
கிடைக்கும்.