HomeBlogTNPSC, IAS, தேர்வில் வெற்றிபெற இதைப் படித்தால் போதும்
- Advertisment -

TNPSC, IAS, தேர்வில் வெற்றிபெற இதைப் படித்தால் போதும்

It is enough to read this to pass the TNPSC., IAS., Exam

TNPSC., IAS., தேர்வில் வெற்றிபெற இதைப் படித்தால் போதும்

இந்து தமிழ் இயர்புக் 2021

இந்து தமிழ் திசை வெளியீடு

பக்கங்கள் 800

விலை ரூ. 250 (Amazon – 225Rs)

தொடர்புக்கு – 74012 96562 / 7401329402

இந்து தமிழ் இயர்புக் 2021 Amazon Offer Buy Link: Click Here to Buy

IAS., TNPSC., போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல், பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள், விநாடிவினா போட்டிகளில் பங்கேற்பவர்கள், உலக நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்திருக்க விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் பயன் தரும். பாரம்பரியம் மிக்கதி இந்துகுழுமத்தின் இளைய வாரிசானஇந்து தமிழ்நாளிதழின் ஆசிரியர் குழுவின் ஆக்கத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு பெருமைக்குரிய படைப்புஇந்து தமிழ் இயர்புக் 2021’.

இந்து தமிழ் இயர்புக் 2021 Amazon Offer Buy LinkClick Here to Buy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -