Sunday, December 22, 2024
HomeNotesAll Exam NotesISRO.வில் டெக்னீஷியன் பணிகள்
- Advertisment -

ISRO.வில் டெக்னீஷியன் பணிகள்

work 48 Tamil Mixer Education

ISRO.வில் டெக்னீஷியன் பணிகள்

பெங்களூரிலுள்ள “ISRO Telemetry Tracking and Command Network”.ல்
கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. பணியின் பெயர்: Technician – B
(Electronic Mechanic)
காலியிடம்: 1(UR)
சம்பளவிகிதம்: ரூ. 21,700 – 69,100
கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு
தேர்ச்சியுடன் Electronic
Mechanic
டிரேடில் ITI தேர்ச்சியுடன் NAC / NTC சான்று
பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Technician – B
(Electrician)
காலியிடம்: 1(OBC)
சம்பளவிகிதம்: ரூ. 21,700 – 69,100
கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு
தேர்ச்சியுடன் Electrical டிரேடில்
ITI
தேர்ச்சியுடன் NAC / NTC சான்று
பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Technician – C
(Fitter)
காலியிடம்: 1(ST)
சம்பளவிகிதம்: ரூ. 21,700 – 69,100
கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு
தேர்ச்சியுடன் Fitter டிரேடில்
ITI
தேர்ச்சியுடன் NAC / NTC சான்று
பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Technician
Assistant (Electronics)
காலியிடம்: 1(OBC)
சம்பளவிகிதம்: ரூ. 44,900 – 1,42,400
கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு
தேர்ச்சியுடன் electronics /
electronics & communication / electronics & instrumentation /
electronics & telecommunication engg.
பாடப்பிரிவில் முதல்
வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.istrac.gov.in என்ற
இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்; 19.8.2019

வயது,
தேர்ந்தெடுக்கப்படும் முறை
உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -